“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்
Showing posts with label உடலரசியல். Show all posts
Showing posts with label உடலரசியல். Show all posts

Tuesday, June 22, 2010

தற்கொலைகளைக் கொண்டாடுவோம்

தற்கொலைகளைக் கொண்டாடுவோம்
ராமாநுஜம்
விலை: ரூ.130 பக்கங்கள்: 242



வரலாறு, சமயம், சாதி, உடல், பால் எனப் பல தளங்களில் கட்டப்பட்டிருக்கும் பண்பாட்டுக்குப் புனிதங்களைக் கட்டுடைக்கும் பிரதிகள்மீது ராமாநுஜம் கொண்டிருக்கும் புரிதல், அவரது மொழி நகர்த்திச் செல்லும் தளம், சமூக இருப்பில் நாம் பேணுவதாக நம்பிக்கொண்டிருக்கும் தூய்மைவாதக் கற்பனைகளைப் புறந்தள்ளி, மையங்களை விலக்கி அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் பார்வையை நம்மிடம் விட்டுச் செல்கின்றது.

Tuesday, April 27, 2010

நவீனத்தொன்மங்களும் நாடோடிக்குறிப்புகளும்

நவீனத்தொன்மங்களும் நாடோடிக்குறிப்புகளும்
ஜமாலன்
விலை: ரூ.300 பக்கங்கள்: 432



உடலரசியல், பெண்ணியம், கலை இலக்கியம், அரசியல், கலை இலக்கியம், ஈழம் எனும் பிரிவுகளில் தொகுக்கப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் தொன்மக் கதையாடல்களை பன்முக வாசிப்பில் விசாரணைக்கு உட்படுத்துகின்றன.