“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Thursday, December 3, 2009

ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும்

ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும்
அ. மார்க்ஸ்
விலை: ரூ.70 பக்கங்கள்: 144



ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து அரசியல் லாபங்களுக்காக மறைக்கப்படும் உண்மைகளை அப்பட்டமாகச் சுட்டிக்காட்டும் அ.மார்க்ஸ் போருக்குப் பிந்தைய ஈழம் எதிர்கொண்டிருக்கும் சிக்கலின் தீவிரத்தை ஆய்வுபூர்வமாக முன்வைக்கிறார்.

லால்கர்(ஒரு மூன்றாவது பார்வை)

சந்தோஷ் ராணா, குமார் ராணா, அ. மார்க்ஸ் எழுதிய நூல்

விலை ரூ.30

வெளியீடு

புலம்,
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
பேசி: 97898 64555.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com