கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் டி.பி. ராஜலட்சுமி பதிப்பாசிரியர்: ப. பத்மினி விலை: ரூ.70 பக்கங்கள்: 128
பதினோரு வயதில் தம் கலைப் பயணத்தை தமிழ்த் திரையுலகின் தொடக்க நகர்வில் சினிமா ராணி எனக் கலையுலகத்தினரால் பாராட்டப் பெற்ற டி.பி. ராஜலட்சுமி எழுதிய முதல் நாவல்.
மண்ட்டோ படைப்புகள் கதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடைகள், ஹிப்டுல்லா சாதத் ஹசன் மண்ட்டோ தொகுப்பு - தமிழாக்கம் ராமாநுஜம் விலை: ரூ.375 பக்கங்கள்: 620
பிரிவினைக் கால எழுத்தாளராக மட்டுமே அடையாளங்காணப்பட்ட மண்ட்டோவின் எழுத்து பயணித்திருக்கும் வேறு பரிமாணத் தளங்களையும் வாசகனுக்கு அடையாளம் காட்டும் முயற்சியுடன் கதைகள், சொற்சித்திரங்கள் நினைவோடைகள், ஹிப்டுல்லா என மண்ட்டோவின் படைப்பு முயற்சிகள் அனைத்தையும் அறிமுகப்படுத்தும் தொகுப்பாக.