தமிழில் நவீன அறிவுருவாக்கமும் கோட்பாட்டு உருவாக்கமும் அவசியம் என்பதை அழகியலின் அறவியலின் துணைகொண்டு உணர்த்தும் புதிய அரசியல் பார்வையை முன் வைக்கும் பிரேமின் கட்டுரைகள்
நம் தந்தையரைக் கொல்வதெப்படி மாலதி மைத்ரி விலை: ரூ.90 பக்கங்கள்: 176
விளிம்பு நிலை எழுத்துகள் அதிகமாகப் பேசப்படக்கூட இச்சூழலில் சாதி, வர்க்கம், இனம், மொழி, பால் என எல்லாத் தளங்களிலும் அழுத்தப்படும் பெண்களில் குறிப்பாக தலித்த பெண்களின் விடுதலைக்கான குரலை உரக்க எழுப்பும் மாலதி மைத்ரியின் கட்டுரைத்தொகுப்பு.